நியூயார்க்: அமெரிக்காவில் தற்போது பல்வேறு நகரங்களில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஃபுளோரன்ஸ் புயல் இப்போதுதான் உருவாகி உள்ளது. இது இன்னும் விஸ்வரூபம் எடுக்க இன்னும் 40 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதனால் இப்போதே அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இதனால் பெரிய அளவில் கடல் சீற்றமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment