ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து, ஆளுநர் முடிவு எடுக்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கோவையில் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் மத்திய பா.ஜ.க அரசு தயங்குகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

No comments:
Post a Comment