பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழு அடைப்பு - Latest Newzz

It is the Platform To Get Latest News With Good Manner

Latest Newzz

Sunday, September 9, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழு அடைப்பு



பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்திற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. வணிகர் சங்கம் உள்ளிட்ட பிற சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியும் தனது தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts